ஒண்ணாம் வகுப்பு

இப்போ தான் ஒண்ணாம் வகுப்பு சேந்துருக்கேன்(வளைப்பதிவச் சொன்னேன்), ஏதாவது தப்பு தவறு இருந்தா சீனியர் எல்லாங் கொஞ்சம் திட்டாம, திருத்தம் சொல்லுங்க.... கேட்டுக்குறேன்.

செவ்வாய், 10 மே, 2011

நீயாகிய நான்...

நான் உனக்கு
வாழ்க்கையில்
ஒரு அத்தியாயம்
மட்டுமே..
ஆனால் எனக்கு
நீதான் வாழ்க்கையே!!

5 கருத்துகள்:

  1. ம்ம்.. கலக்கறீங்க... ஆறு வரியில் அற்புதமான கவிதை. தொடர்ந்து இதுபோன்று எழுதிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. முதல் பதிவு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்க

    ஒரு அத்தியாயம்
    மட்டுமே..///

    அப்போ நிறைய அத்தியாயம் இருக்கா...???

    பதிலளிநீக்கு
  3. hmm... ippa than kavithai puriyuthu...

    பதிலளிநீக்கு