பூரணி
தெரியாம வந்துட்டேன்
ஒண்ணாம் வகுப்பு
இப்போ தான் ஒண்ணாம் வகுப்பு சேந்துருக்கேன்(வளைப்பதிவச் சொன்னேன்), ஏதாவது தப்பு தவறு இருந்தா சீனியர் எல்லாங் கொஞ்சம் திட்டாம, திருத்தம் சொல்லுங்க.... கேட்டுக்குறேன்.
திங்கள், 27 ஜூன், 2011
மாறவில்லை
மாறவில்லை
!!
நான் ரசித்த இந்த விரிந்த கடல்
நான்
மற்றும்
என் காதல்
நான் கண்ட
பெரிய மாற்றம்
என் காதலனிடம்
மீண்டும் ஒரு முறை தெளிவாக
மாறவில்லை !!
நான் ரசித்த இந்த விரிந்த கடல்
நான்
மற்றும்
என் காதல்,,,,
உன்மீதான என் காதல் :)
செவ்வாய், 10 மே, 2011
நீயாகிய நான்...
நான் உனக்கு
வாழ்க்கையில்
ஒரு அத்தியாயம்
மட்டுமே..
ஆனால் எனக்கு
நீதான் வாழ்க்கையே!!
செவ்வாய், 4 ஜனவரி, 2011
பூரணி
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)